தனது பல்லின் உதவியுடன் தேங்காய்களை மிக வேகமாக உரித்து கின்னஸ் சாதனை படைப்பதற்காக நீண்டகாலம் காத்திருக்கின்றார் Andres Gardin எனும் 64 வயதான நபர்.இவர் தனது 11வது வயதிலேயே இச்சாதனைப் பயணத்தை ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளதுடன் ஆறரை மணி நேரத்தில் சுமார் 500 தேங்காய்களை தனது பற்களினால் உரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
காணொளி காட்சிகள்