படங்கள் வரைவதற்கு என்றே தனியான கணினி மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் கணித்தல் போன்ற வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் பிரபல மென்பொருளான மைக்ரோசொப்ட் எக்ஸல் மென்பொருளை மட்டுமே பயன்படுத்தி அசத்தலான ஓவியங்களை உருவாக்கியுள்ளார் 73 வயதான Tatsuo Horiuchi எனும் ஜப்பானிய நாட்டு ஓவியர்.
- See more at: http://www.eddappan.com/newsaction.php?id=2280#sthash.VZtMb79N.dpuf